தமிழ்நாடு

ரூ.109 கோடியில் 370 புதிய பேருந்துகள் : சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

சென்னை தலைமைச்செயலகத்தில் 370 புதிய அரசு பேருந்துகள் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

சென்னை தலைமைச்செயலகத்தில் 370 புதிய அரசு பேருந்துகள் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 109 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பேருந்துகள் சென்னை, சேலம், கும்பகோணம், மதுரை, விழுப்புரம், நெல்லை ஆகிய கோட்டங்களுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கும் வழங்கப்படுகிறது. மேலும் தனியார் நிறுவனம் மூலமாக அரசு மருத்துவமனைக்கு 5 ஆம்புலன்ஸ் சேவையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்டோர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு

Tasmac Issue | `டாஸ்மாக்’ விவகாரத்தில் கைது செய்தது லஞ்ச ஒழிப்பு துறை

Cracker Factory Fire Accident | சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து