இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின் கட்டணத்தில் எந்த குளறுபடியும் இல்லை என்றும், பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஈரோட்டில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பின் பேசிய அவர், இதனை தெரிவித்தார்