தமிழ்நாடு

"ஸ்டாலினின் விமர்சனத்தை அரசு பொருட்படுத்துவது இல்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்.

தந்தி டிவி

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 9 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குற்றம் சொல்லிவரும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் விமர்சனத்தை இனி பொருட்படுத்தப் போவதில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்