தமிழ்நாடு

"தமிழகத்தில் குணமடைவோர் சதவீதம் அதிகம்" - தொற்று தடுப்பு குறித்து முதலமைச்சர் விளக்கம்

அரசின் தீவிர முயற்சியால், நாட்டிலேயே குணமடைவோர் சதவீதம் தமிழகத்தில் தான் அதிகம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி
அரசின் தீவிர முயற்சியால், நாட்டிலேயே குணமடைவோர் சதவீதம் தமிழகத்தில் தான் அதிகம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அவர், தனிமனித உறுதியும், ஒழுக்கமுமே நம்மை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்