தமிழ்நாடு

செயல்திறன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

சென்னை தீவுத்திடலில் நடந்த அரசு விழாவில், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, பெஞ்சமின், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை மாநகராட்சியின் 7 மண்டலங்களில் 92 வார்டுகளில் திடக்கழிவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 8 ஆண்டுகளுக்கு குப்பைகள் அகற்றும் பணியை ஸ்பெயின் நாட்டு நிறுவனம் செய்ய உள்ளது. இந்த திட்டத்திற்கு உதவும் வகையில், இ- ரிக்‌ஷாக்கள், 300 கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள், 3 ஆயிரம் பேட்டரி வாகனங்கள் ஆகியவற்றின் சேவையை கொடியசைத்து முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்