தமிழ்நாடு

எம்.எல்.ஏ வெங்கடாசலம் இல்ல திருமண விழா : மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் இல்ல திருமண விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

தந்தி டிவி
சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் இல்ல திருமண விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து, திருமணத்தை நடத்தி வைத்த முதலமைச்சர், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர், இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்