தமிழ்நாடு

"ரூ.1 லட்சம் சொத்து உள்ளவர்களுக்கு முதியோர் உதவித்தொகை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவே வியக்கும் வகையில் தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தந்தி டிவி

தமிழகத்தின் 33-வது மாவட்டமாக, தென்காசியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவே வியக்கும் வகையில் தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சிறப்பு குறைதீர் கூட்டம் மூலம் பெறப்பட்ட 9 லட்சத்து 72 ஆயிரத்து 216 மனுக்களில், 5 லட்சத்து 11 ஆயிரத்து 183 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தென்காசி மாவட்டத்தில் பெறப்பட்ட 4 ஆயிரத்து 433 மனுக்களில் 2 ஆயிரத்து 835 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதேபோல், ஒரு லட்சம் ரூபாய் வரை சொத்து உள்ளவர்களுக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளவும் அவர் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்