தமிழ்நாடு

சுவீடன் நாட்டு விருது பெரும் இளம் தமிழ் விஞ்ஞானி முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து

சூரிய சக்தியில் இயங்க கூடிய இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த மாணவி வினிஷாவுக்கு சுவீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழியல் அறக்கட்டளை சார்பில் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
சூரிய சக்தியில் இயங்க கூடிய இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த மாணவி வினிஷாவுக்கு சுவீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழியல் அறக்கட்டளை சார்பில் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து முதல்வர் பழனிசாமி தன் ட்விட்டர் பக்கத்தில், சுவீடன் நாட்டின் விருது பெரும் வினிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் என பதிவிட்டு உள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்