தமிழ்நாடு

"திமுகவுக்கு தோல்வி பயம்" - எடப்பாடி பழனிசாமி

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உள்ளாட்சி தேர்தலை ஆணையம் நடத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, உள்ளாட்சி தேர்தலை ஆணையம் நடத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்