தமிழ்நாடு

"கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க நடவடிக்கை"- மோடியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேரில் கோரிக்கை விடுத்தார்.

தந்தி டிவி

தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கோதாவரி - காவிரி நதிகளை இணைக்க, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேரில் கோரிக்கை விடுத்தார். " நடந்தாய் வாழி காவிரி " திட்டத்திற்காக மத்திய அரசு சார்பில்,

9 ஆயிரத்து 927 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குமாறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கேட்டுக்கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்