"கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆதரவாக திமுக" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக ஆட்சியில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சித்து நடைபெற்று வருவதாகவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.