"மழலையர் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை உறுதி"- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
தமிழகத்தில், கொரோனா அச்சுறுத்ததால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டப்படி மழலையர் பள்ளிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.