தமிழ்நாடு

56 சிலிண்டர்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை

வீட்டில் பதுக்கி வைத்திருந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை.

தந்தி டிவி
திருவண்ணாமலை மருசூரில், ஆனந்தன் என்பவர், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர், நடத்திய அதிரடி சோதனையில், 56 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மொத்த மதிப்பு சுமார் 1லட்சத்து 80ஆயிரம் ரூபாய் ஆகும்.

EPS | AIADMK | Candidate List | EPS மாஸ்டர் ப்ளான்? - அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் `இரட்டை இலை’

BREAKING || எவ்வளவு பெண்களுக்கு வாய்ப்பு? - அதிமுக வேட்பாளர் லிஸ்டில் இதை கவனிச்சீங்களா

ADMK Candidate list | ``லிஸ்டில் சென்னை இல்லையே’’ - ஓபனாக விளக்கிய நாகராஜ்

ADMK Candidate list | கடுமையாக டஃப் கொடுத்த வேட்பாளர்கள்.. கவனமாக இறக்கியுள்ள EPS

Admk || eps || வேட்பாளர்கள் லிஸ்ட்டை இறக்கிய அதிமுக.. EPS-ன் அதிரவிடும் கால்குலேஷன்