தமிழ்நாடு

சொன்னபடி தமிழகம் முழுவதும் வெடித்த போராட்டம்

தந்தி டிவி

சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலக நுழைவாயில் முன்பு மின் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 55 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புதல், தமிழ்நாடு மின்சார வாரியம் பல பிரிவுகளாக பிரிக்கபபடுவதை தவிர்த்தல், திமுக அரசு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து மின் ஊழியர்கள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெறுவது குறிப்பிடத் தக்கது

Gem Veeramani | Police | பாலியல் `மிருகம்' வீரமணி கேஸ்.. சிக்க போகும் போலீஸ் அதிகாரிகள்

BREAKING || விஸ்வரூபம் எடுத்த தொழிலதிபர் வீரமணி கேஸ்... அமைச்சர் ஆதவ் ஆவேச பிரஸ்மீட்

Thaimaman Thanga Mothiram | CM Vijay | தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்.. திடீர் மாற்றம்?

Chennai Super Kings | MS Dhoni | CSK-வில் அதிரடி மாற்றம் - எகிறும் எதிர்பார்ப்பு

Police | Chennai | Crime | எஸ்.ஐ. எரி*துக் கொ*ல - மனைவியின் ஆண் நண்பர் கைது