தமிழ்நாடு

EB Employess Protest | அரெஸ்ட் செய்து அழைத்து சென்றபோதும் அதிர வைத்த மின்வாரிய ஊழியர்கள்

EB Employess Protest | அரெஸ்ட் செய்து அழைத்து சென்றபோதும் அதிர வைத்த மின்வாரிய ஊழியர்கள்

thanthitv

பணி நிரந்தரம் கோரி சென்னையில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தின் அருகே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Gem Veeramani | Police | பாலியல் `மிருகம்' வீரமணி கேஸ்.. சிக்க போகும் போலீஸ் அதிகாரிகள்

BREAKING || விஸ்வரூபம் எடுத்த தொழிலதிபர் வீரமணி கேஸ்... அமைச்சர் ஆதவ் ஆவேச பிரஸ்மீட்

Thaimaman Thanga Mothiram | CM Vijay | தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்.. திடீர் மாற்றம்?

Chennai Super Kings | MS Dhoni | CSK-வில் அதிரடி மாற்றம் - எகிறும் எதிர்பார்ப்பு

Police | Chennai | Crime | எஸ்.ஐ. எரி*துக் கொ*ல - மனைவியின் ஆண் நண்பர் கைது