தமிழ்நாடு

நொய்யல் ஆற்றில் தொடர்ந்து கலக்கப்படும் சாய கழிவுகள்...

பின்னலாடையை பிரதான தொழிலாக கொண்டுள்ள திருப்பூரில் சில சாய ஆலைகள் சாய கழிவுகளை நேரடியாக நொய்யல் ஆற்றில் கலப்பதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தந்தி டிவி
பின்னலாடையை பிரதான தொழிலாக கொண்டுள்ள திருப்பூரில் சில சாய ஆலைகள் சாய கழிவுகளை நேரடியாக நொய்யல் ஆற்றில் கலப்பதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்