தமிழ்நாடு

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

தந்தி டிவி
சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளிடம் பணம் பெறுவதாக வந்த புகாரை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலை 9 மணிக்கு தொடங்கி, 9 மணி நேரத்துக்கும் மேலாக, 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஏராளமாக பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’