தமிழ்நாடு

ஹெவி வசூல்... திடீர் என்ட்ரியால் சிக்கிய சப் ரிஜிஸ்டர்... வீட்டிலும் சல்லடை போட்ட அதிகாரிகள்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் சார் பதிவாளர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனைய நடத்தினர். சோதனையில் 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சார்பதிவாளர் வேல்முருகன் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி சென்றனர். சார்பதிவாளர் வீட்டில் லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | Madurai | பழனியை அடுத்து மதுரையிலும்.. | கோயில் நில மோசடி விவகாரம் |தமிழக அரசு அதிரடி..

Court | Palani Temple | வக்கீல் மரண விவகாரம்.. கோவில் நிர்வாகத்திற்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | MBBS | நாளை தொடங்கும் மெடிக்கல் கவுன்சிலிங் | இதையெல்லாம் மறந்துடாதீங்க மாணவர்களே..

FRCA | Union Govt | TN Govt | FCRA.. எதிர்ப்பை காட்டிய TN அரசு.. மத்திய அரசு திடீர் முடிவு..

தமிழ்நாடு அரசும் எதிர்த்த FCRA மசோதா - கொஞ்ச நேரத்திற்கு முன் மத்திய அரசு எடுத்த முடிவு