தமிழ்நாடு

பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை...

பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்காக, லஞ்சம் கேட்டதன் எதிரொலியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர் மைதிலி என்பவர் 42 பேரிடம் தலா ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை, லஞ்சம் வாங்கி இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்