தமிழ்நாடு

160 கிலோ.. ரூ.3.5 கோடி.. அப்படியே வியந்து பார்த்த துர்கா ஸ்டாலின்

தந்தி டிவி

160 கிலோ.. ரூ.3.5 கோடி.. அப்படியே வியந்து பார்த்த துர்கா ஸ்டாலின்

உலக சாதனைக்காக 160 கிலோ எடையில் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளி அலமாரியை செய்து சென்னையை சேர்ந்த நகை கடை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மயிலாப்பூரில் உள்ள தனியார் நகை கடை உலகின் மிகப்பெரிய வெள்ளி அலமாரியை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. வெள்ளி சிற்பம் மற்றும் வெள்ளி கடிகாரம் என 2 உலக சாதனைகளை படைத்துள்ள இந்த ஜூவல்லரி தற்போது வெள்ளி அலமாரியை உருவாக்கி 3வது முறையாக உலக சாதனை நிகழ்த்தியுள்ளது.

Breaking | Mumbai Police | பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்? | திடீர் ட்விஸ்ட்

Ajithkumar | CM Vijay | `கனவெல்லாம் பலிக்குதே..!' அஜித்தை சந்திக்கும் CM விஜய்..!

By Election | AIADMK | BJP | இடைத்தேர்தல்.. EPSன் அதிரடி மூவ்.. பாஜகவுக்கு பறக்கும் மெசேஜ்

TNAssembly | CMVijay | சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.. வெளியான முக்கிய தகவல்

PMModi | Attack | பிரதமர் மீது தாக்குதல் திட்டம்?| துப்பாக்கியுடன் சிக்கிய நபர்களுக்கு கோர்ட் அதிரடி