தமிழ்நாடு

கட்சி தொண்டர்கள் குறித்து கருணாநிதி கூறிய கருத்தை பேசிக்காட்டிய துரைமுருகன்

தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து உறுப்பினர்களாலும் புகழாரம் சூட்டப்பட்ட ஒரே தலைவர் கருணாநிதி தான் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து உறுப்பினர்களாலும் புகழாரம் சூட்டப்பட்ட ஒரே தலைவர் கருணாநிதி தான் என துரைமுருகன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏழுமலை படத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் படத்தினை திறந்து வைத்து பேசும் போது இதனை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்