தமிழ்நாடு

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகளிர் கல்லூரி கோரிக்கை - உறுப்பினருக்கு ஆதரவாக துரைமுருகன் குரல்

கே.வி.குப்பத்தில் மகளிர் கல்லூரி அமைக்க கோரும் அ.தி.மு.க எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குரல் கொடுத்தார்

தந்தி டிவி
கே.வி.குப்பத்தில் மகளிர் கல்லூரி அமைக்க கோரும் அ.தி.மு.க எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குரல் கொடுத்தார். உறுப்பினர் லோகநாதன் கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், வரும் காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு