தமிழ்நாடு

முதியோர் ஓய்வூதிய திட்டம் பற்றி விவாதம் - துரைமுருகனுக்கு முதலமைச்சர் பதில்

அடுத்த கூட்டத்தொடரிலாவது, முதியோர் ஓய்வூதிய திட்டத்தை பற்றி, பாராட்டிப் பேசுவீர்கள் என எதிர்பார்ப்பதாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவரை பார்த்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தந்தி டிவி

அடுத்த கூட்டத்தொடரிலாவது, முதியோர் ஓய்வூதிய திட்டத்தை பற்றி, பாராட்டிப் பேசுவீர்கள் என எதிர்பார்ப்பதாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவரை பார்த்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சட்டப்பேரவையில், முதியோர் ஓய்வூதியம் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் பேசினார். அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் சில கருத்துக்களை தெரிவித்ததார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், முதியோர் ஓய்வூதியம் வழங்க அரசு எடுத்து வரும் நடவடிக்கையை, அடுத்த கூட்டத்தொடரிலாவது பாராட்டுவீர்கள் என கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்