தமிழ்நாடு

"நீர்நிலைகளை பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடி" - வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு பெருமிதம்

நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளிலும், நீர்நிலைகளை பாதுகாப்பதிலும் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளிலும், நீர்நிலைகளை பாதுகாப்பதிலும் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார். தஞ்சையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அதிமுக எம்.பி. வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்