தமிழ்நாடு

"புழல் சிறையில் ஆய்வு நடத்த வேண்டும்" - துரைமுருகன்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சிலைக்கான மாதிரி சிலையை திமுக பொருளாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோர் பார்வையிட்டனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், புழல் சிறையில் முக்கிய குற்றவாளிகளுக்கு சொகுசு வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படும் புகார் குறித்து, சட்டத்துறை அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்