திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குப்பைகளை கொட்ட வந்த மாநகராட்சி குப்பை லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.