தமிழ்நாடு

பனிப்பொழிவு அதிகரிப்பால் மல்லிகைப் பூ விலை உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்துள்ளது.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்துள்ளது. இதனா​ல் தோவாளை சந்தையில் பூக்களின் விலை

மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 500 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகைப் பூ, தற்போது இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல், நானூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ தற்போது 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மகர ஜோதி, பொங்கல் என விழாக்காலம் நெருங்கி வரும் நிலையில் பூக்களின் விலை மேலும் உயருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்