தமிழ்நாடு

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை : அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

தந்தி டிவி

* காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர் மட்டம் 102 அடியாக அதிகரித்துள்ளது.

* அதேபோல் நெல்லை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 105 அடியாக உயர்ந்துள்ளது.

* 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 35 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 84 அடியாகவும் அதிகரித்துள்ளது.

* அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் 26 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 68 அடியாகவும் உயர்ந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்