தமிழ்நாடு

புயல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவு : ஒரு கிலோ தேங்காய் ரூ.38க்கு விற்பனை

கஜா புயல் பதிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்து, தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

தந்தி டிவி
கஜா புயல் பதிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்து, தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் தற்போது 38 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. தேங்காயின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் விலை 48 ரூபாய் வரை உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல், மல்லிகை, சாமந்தி உள்ளிட்ட பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.

EPS Campaign | கோவையில் லிஸ்ட் போட்ட EPS.. சொல்ல சொல்ல விண்ணை பிளந்த சத்தம்

TVK Vijay Police Case | விஜய்க்கு வந்த இன்னொரு அதிர்ச்சி செய்தி

Gold Rate Today | தங்கம் விலையில் இன்று சைலண்டாக நடந்த மாற்றம்

Chennai Gold Seize | சவுகார்பேட்டையில் இருந்து தங்கம், வைரத்தோடு புறப்பட்ட கார்.. போலீஸ் பறிமுதல்

🔴LIVE : PM Modi | Nagercoil | Roadshow | நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ