தமிழ்நாடு

Karaikal | Rescue | மதுபோதையில் சாக்கடைக்குள் உருண்டு விழுந்து சிக்கிக்கொண்ட இளைஞர்

மதுபோதையில் சாக்கடைக்குள் உருண்டு விழுந்து சிக்கிக்கொண்ட இளைஞர்

thanthitv

Karaikal | Rescue | மதுபோதையில் சாக்கடைக்குள் உருண்டு விழுந்து சிக்கிக்கொண்ட இளைஞர் | உடைத்து எடுத்த தீயணைப்புத் துறையினர்

#karaikal #drunken #rescue #ThanthiTV

காரைக்காலில் மதுபோதையில் சாக்கடைக்குள் விழுந்த இளைஞர் மீட்பு காரைக்காலில் மதுபோதையில் சாக்கடை வடிகாலுக்குள் விழுந்து சிக்கிக் கொண்ட இளைஞரை, நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். மதுபோதையில் இருந்த இளைஞர் கழிவுநீர் வடிகாலில் எதிர்பாராதவிதமாக உருண்டு விழுந்துள்ளார். இதில் அவரது உடல் முழுவதும் கழிவுநீர் வடிகாலுக்குள் சிக்கிக்கொண்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் வடிகால் கட்டைகளை உடைத்து இளைஞரை மீட்டனர்

Breaking | Delhi | WFH | Work From Home | அதிரடியாக அறிவித்தது மத்திய அரசு

Cuddalore Crime | மனைவியின் உயிர் குடித்த சந்தேக கணவன் - மருமகள் உடலை எரியவிட்ட மாமனார்

Prison Escape| தமிழகத்தில் மீண்டும் `கைதி’ தப்பியோட்டம்

Weather Alert 12 மணிநேரத்தில் அடுத்த புயல்? இந்தமுறை எங்கே கரையை கடக்கலாம்? வந்தது `ஸ்ட்ராங்’ மெசேஜ்

Breaking | CM Vijay | Jail Break | சிறை கைதிகள் தப்பிய சம்பவம் | அதிரடியில் இறங்கிய CM விஜய்