தமிழ்நாடு

மதுபோதையில் பள்ளிக்கு வந்து மாணவிகளை சீண்டும் ஆசிரியர் - கொந்தளித்த பெற்றோர்கள்

தந்தி டிவி

செங்கம் அருகே மது போதையில் பள்ளிக்கு வரும் ஆசிரியரை பணிநீக்கம் செய்ய கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம் அடிவாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஏழுமலை என்பவர் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மதுபோதையில் பள்ளிக்கு வரும் ஏழுமலை, மாணவ மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசி வருவதாக குற்றம் சாட்டிய பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும் ஏழுமலையை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்