தமிழ்நாடு

போதை பொருள் கடத்தி வந்த தென் ஆப்பிரிக்க நபர் : 10 ஆண்டுகள் சிறை - சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பிரேசிலில் இருந்து சென்னைக்கு கொக்கைன் போதை பொருள் கடத்தி வந்த, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரின்சஸ் என்பவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தந்தி டிவி

பிரேசிலில் இருந்து சென்னைக்கு கொக்கைன் போதை பொருள் கடத்தி வந்த, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரின்சஸ் என்பவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு, பிரின்சஸ், சென்னை விமான நிலையத்தில் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேன்மொழி, பிரின்சஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்