தமிழ்நாடு

"போதை பொருள் விவகாரம்.. இனி யாரும் தப்ப முடியாது.." சென்னை கமிஷனர் அதிரடி | Chennai Commissioner

தந்தி டிவி

சென்னையில் போதை தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில், விமானநிலைய காவல்- நண்பர் ரோந்து திட்ட தொடக்க விழா நடைபெற்றது. காவலர்களின் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து நவீனப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், சென்னையில் போதை தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்