தமிழ்நாடு

பேரிகார்டுக்கு லிப்ட் கொடுத்த போதை ஆசாமி - நடுரோட்டில் அலப்பறை.. வைரல் வீடியோ

தந்தி டிவி

திருவண்ணாமலையில் அகில பாரத இந்து மகாசபை மாவட்ட தலைவராக உள்ள வாசுதேவன் என்பவர், மதுபோதையில் காவல்துறை தடுப்பு வேலியை இருசக்கர வாகனத்தால் மோதி தள்ளினார். இதனால் தலைகுப்புற விழுந்த வாசுதேவன், சாலையின் நடுவில் நின்று பேரிகார்டை அங்குமிங்குமாக நகர்த்தி, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தினார். இந்து மகா சபை அமைப்பின் நபர் மதுபோதையில் சாலையில் செய்த சேட்டைகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது... 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்