தமிழ்நாடு

Dr.Sivanthi Adithanar's 91st birthday | பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 91வது பிறந்தநாள்

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 91வது பிறந்தநாள்

thanthitv

#SivanthiAdithanar #Birthday #Tiruchendur #DailyThanthi #ThanthiTV Dr.Sivanthi Adithanar's 91st birthday | பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 91வது பிறந்தநாள் - தந்தி குழும ஊழியர்கள் மலர் தூவி மரியாதை கடலூர் தினத்தந்தி அலுவலகத்தில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. ஈரோடு தினத்தந்தி, மாலைமலர் அலுவலகத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் தினத்தந்தி, மாலைமலர், ஹலோ எஃப்.எம். ஊழியர்கள் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோவை தினத்தந்தி, மாலைமலர் அலுவலகங்களில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு ஊழியர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், தினத்தந்தி, மாலைமலர், ஹலோ எஃப்.எம். ஊழியர்களுடன், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்தினர். வேலூர் தினத்தந்தி பதிப்பகத்தில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தினத்தந்தி, மாலைமலர், தந்தி டிவி, ஹலோ எஃப்.எம். ஊழியர்களும் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

BREAKING || சென்னை MTC பஸ்ஸில் அரங்கேரிய அதிர்ச்சி சம்பவம்... விசயம் தெரிய உடனே பறந்த உத்தரவு

POCSO Veeramani | வீரமணி கேஸ்.. ரேடாருக்குள் சிக்கும் மிருகங்கள்.. போலீசின் அடுத்த அதிரடி மூவ்

Gem Veeramani Case | தீவிரமடையும் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. தமிழகம் முழுவதும் அலசும் அதிகாரிகள்

TN Weather Report | 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் கொடுத்த அலர்ட்

Gem Veeramani Case | "அவங்க சிறையில் இருக்க காரணம் நான் தான்" - பகீர் கிளப்பிய காங், நிர்வாகி