தமிழ்நாடு

Dr.Sivanthi Adithanar's 91st birthday | பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 91வது பிறந்தநாள்

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 91வது பிறந்தநாள்

thanthitv

#SivanthiAdithanar #Birthday #Tiruchendur #DailyThanthi #ThanthiTV Dr.Sivanthi Adithanar's 91st birthday | பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 91வது பிறந்தநாள் - தந்தி குழும ஊழியர்கள் மலர்தூவி மரியாதை திருச்சி தினத்தந்தி, மாலைமலர் மற்றும் ஹலோ எஃப்.எம். ஊழியர்கள், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மதுரை தினத்தந்தி அலுவலகத்தில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாளையொட்டி, தினத்தந்தி குழும பணியாளர்கள் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். நாகர்கோவிலில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவப்படத்திற்கு தினத்தந்தி, மாலைமலர், ஹலோ எஃப்.எம். ஊழியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினரும் மரியாதை செலுத்தினர். தஞ்சாவூர் தினத்தந்தி அலுவலகத்தில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 91-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு ஊழியர்கள் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Gem Veeramani Case | ஜெம் வீரமணி வழக்கு - வீடியோ ஆதாரத்தை கொடுத்த காங்கிரஸ் நிர்வாகி

crackers seized | டன் கணக்கில் நாட்டில் நுழைந்த பட்டாசுகள்.. துறைமுகத்தில் வைத்தே தூக்கிய அதிகாரிகள்

Sabarimalai Investigation சபரிமலை தங்க கிரீடம் மாயம் - இன்று மாலை விளக்கம்

Actress Radha | செக் மோசடி பரபரப்பு புகார்.. ஆஜராகாத நடிகை ராதா

Gem Veeramani ``பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அடையாளம்’’ - ஜெம் வீரமணி வழக்கில் போலீஸ் பரபரப்பு தகவல்