தமிழ்நாடு

பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தந்தி டிவி

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கட்டப்பட்டு வரும் மணிமண்டப பணிகளை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜய பாஸ்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மணிமண்டப பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில், திருவுருவ வெண்கல சிலை சென்னையில் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். இதனால் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்