தமிழ்நாடு

டிரோன் மூலம் கொண்டு வரப்படும் உடல் உறுப்புகள் - அசத்தலான 9 புதிய கண்டுபிடிப்புகள்

தந்தி டிவி

தஞ்சையில் தனியார் பல்கலைக்கழகத்தில்s நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரோன் மூலம் உடல் உறுப்புகளைக் கொண்டு செல்லும் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. நிகழச்சியில் டிஆர்டிஓவின் தொழில்நுட்ப மேட்பாட்டு நிதியகத்தின் இயக்குநர் நிதி பன்சால் பங்கேற்று புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். அதன்படி, கால்நடைகளுக்கான சத்து மூலிகை பொடி, கல்வி மேம்பாட்டிற்கான மொபைல் ரோபோக்கள், லாக்கர்கள் என 9 புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.

Delhi CJP Protest | Pradeep Ranganathan | டெல்லி வன்முறை... குரல் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்

NEET |CJP | Sonam Wangchuk | திடீர் திருப்பம்.. "போராட்டத்தை வாபஸ் பெற.." வாங்சுக் அதிரடி நிபந்தனை

NEET |CJP | Kanimozhi MP | அதிரடி மூவ்.. போராட்ட களத்தில் கனிமொழி.. அதிரும் டெல்லி

Rahul Gandhi | Delhi Protest | Congress | CJP | NEET |"யார் அடிக்க சொன்னது?" ஆக்ரோஷமாக பேசிய ராகுல்

Central Govt | OTT | Digital | "நாடு முழுவதும் 50 OTT தளங்கள் முடக்கம்.." மத்திய அரசு அதிரடி