தமிழ்நாடு

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி விபத்து : சென்னை மாணவனுக்கு நூதன தண்டனை

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பள்ளி மாணவனுக்கு இரண்டு நாள் போக்குவரத்து காவலர் பணியை செய்யுமாறு சிறார் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பள்ளி மாணவனுக்கு இரண்டு நாள் போக்குவரத்து காவலர் பணியை செய்யுமாறு சிறார் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சிறுவன் , சென்னை - கீழ்ப்பாக்கம் பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்