தமிழ்நாடு

#BREAKING || "இனி எல்லாமே போஸ்ட் தான்".. தமிழக அரசு அதிரடி

தந்தி டிவி

"ஓட்டுநர் உரிமம் இனி விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும்". இன்று முதல் ஓட்டுநர் உரிமங்கள், வாகன பதிவுச் சான்றுகள் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் - தமிழக அரசு. "எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது". "தவறான முகவரியோ, செல்போன் எண்ணையோ மென்பொருளில் பதிவேற்றம் செய்து இருந்தால், அதற்கு விண்ணப்பதாரரே முழுப் பொறுப்பு". "ஓட்டுநர் உரிமம் - அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும்"

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்