தமிழ்நாடு

குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முன்னேற்பாடு - கடம்பூர் ராஜூ

தமிழகத்தில், கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, 150 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி, திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தந்தி டிவி

தமிழகத்தில், கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, 150 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி, திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கோடாங்கால் மற்றும் கடம்பூர் பகுதியில் சாலைப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் பல்வேறு பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோடையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அதற்கான பணிகளை தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்