தமிழ்நாடு

Drinking Water Issue | 25 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்.. தண்ணீர் தேடி தவிக்கும் அன்னூர்

25 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்.. தண்ணீர் தேடி தவிக்கும் அன்னூர்

thanthitv

வற்றிப்போன பில்லூர் அணை. கோடை துவங்கும் முன்பே ஆரம்பித்த குடிநீர் தட்டுப்பாடு. அன்னூர் பேரூராட்சி பகுதிகளில் 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்க படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், பில்லூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் தட்டுப்பாட்டை போக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்