தமிழ்நாடு

தீராத டாஸ்மாக் பிரச்சனை.."வேலை செய்யவிடமாற்றானு கம்ப்ளைன்ட் பண்ணு"

தந்தி டிவி

சென்னை தாம்பரம் அருகே கன்னடபாளையத்தில், மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் கேட்டதை தட்டிக்கேட்ட மதுபிரியரை, ஊழியர்கள் மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. பணி செய்யவிடாமல் தடுப்பதாக காவல்துறையில் புகார் அளித்து உள்ளே தள்ளிவிடுவேன் என மதுபிரியருக்கு டாஸ்மாக் கடை ஊழியர் மிரட்டல் விடுகிறார். அரசு உத்தரவை மீறி கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்