தமிழ்நாடு

"சண்ட போடலாமா.?" - நடுரோட்டில் மல்லுக்கட்டும் போதை ஆசாமிகள்.. வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே மதுபோதையில் இருந்த இருவர் சாலையில் சண்டையிட்டனர். அப்பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் சென்று கொண்டிருந்த நிலையில், போதை ஆசாமிகள் இருவரும் சாலையில் உருண்டு புரண்டு சண்டையிட்டது, அப்பகுதியினரை முகம் சுளிக்க வைத்தது.

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."

CM Stalin | Trichy | "நான் கைக்குழந்தையாக இருந்த போது..இதே திருச்சியில்.." | CM ஸ்டாலின் நெகிழ்ச்சி

Trichy | CM Stalin | கொடியேற்றிவிட்டு மாஸ் என்ட்ரி | CM ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு

BREAKING || உலகுக்கே நல்ல செய்தி... விலை திடீர் சரிவு