தமிழ்நாடு

இறப்பில் ஏற்பட்ட சந்தேகம்...திடீரென உறவினர்கள் செய்த செயல்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் அருகே மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், அவரது உறவினர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆறுமுகம் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள், மீன்பிடி தொழில் முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்