தேனி மாவட்டம் கம்பத்தில், தெற்கு மந்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது.
கம்பம்–கம்பம்மெட்டு சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற போட்டியில், 6 பிரிவுகளில் 150-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி இணைகள் பங்கேற்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பந்தயத்தைக் கண்டு ரசித்தனர்.
#theni #reklarace #competion #thanthitv