தமிழ்நாடு

தேர்தலின் போது டோக்கன் விநியோகம் - டோக்கனுக்கு பணப்பட்டுவாடா - இருவர் கைது

தேர்தலின் போது டோக்கன் விநியோகம் - டோக்கனுக்கு பணப்பட்டுவாடா - இருவர் கைது

தந்தி டிவி

தேர்தலின் போது டோக்கன் விநியோகம் - டோக்கனுக்கு பணப்பட்டுவாடா - இருவர் கைது

சென்னை அம்பத்தூரில், தேர்தலின் போது விநியோகம் செய்த டோக்கனுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக, இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பத்தூர் 89 வது வார்டில் ஒரு டோக்கனுக்கு 500 ரூபாய் வீதம் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது திமுகவினர் மற்றும் அப்பகுதி மக்கள், பணம் விநியோகம் செய்த இருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், அவர்கள் இருவரும் அதிமுகவை சார்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்