தமிழ்நாடு

கஜா புயல் விஷயத்தில் அரசியல் வேண்டாம் - தமிழிசை சவுந்திரராஜன்

கஜா புயல் பாதித்த பகுதிகளை யார் வந்து பார்த்தார்கள் என்பது முக்கியமல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கஜா புயல் பாதித்த பகுதிகளை யார் வந்து பார்த்தார்கள் என்பது முக்கியமல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், கருத்து தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை பாண்டி பஜாரில், கட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசிய போது, மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யும் என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்