கழுதைகளுக்கு கல்யாணம்.. மழை வரவேண்டி வினோத வேண்டுதல் செய்த மக்கள்
மழை வேண்டி கழுதைகளுக்கு கல்யாணம் – ஒடுகத்தூரில் வினோத நிகழ்வு வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில், விவசாயிகளின் நலனுக்காகவும், மழை வேண்டியும் கழுதைகளுக்கு கல்யாணம் நடத்தப்பட்ட வினோத நிகழ்வு நடைபெற்றது