நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பள்ளிச் சிறுவனைத் தெருநாய்கள் துரத்திக் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரம் திருவிக நகரில் 5-ஆம் வகுப்பு மாணவனான அதிமித்ரன் விதியில் நடந்து சென்றபோது, 3 நாய்கள் அவரை துரத்திக் கடித்துள்ளன. மேலும் பயத்தில் ஓடிய அந்த சிறுவன் கீழே விழுந்துள்ளான்.